Connect with us

Raj News Tamil

வெற்றிமாறன் – விஜய் படத்தின் கதை இதுவா? தரமான சம்பவம்!

சினிமா

வெற்றிமாறன் – விஜய் படத்தின் கதை இதுவா? தரமான சம்பவம்!

தளபதி விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, கடைசியாக மற்றொரு படத்தில் நடிப்பார் என்றும், இப்படத்தை வெற்றிமாறன் தான் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விஜய்-வெற்றிமாறன் இணையும் திரைப்படம், எதனை மையக்கருவாக வைத்து உருவாக உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, Shoes of the Dead என்ற நாவலை மையமாக கொண்டு தான், தளபதி 69-வது படம் உருவாக உள்ளதாம். விவசாயிகளின் பிரச்சனையை பேசும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top