Connect with us

Raj News Tamil

வெற்றிமாறன் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

வெற்றிமாறன் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும், ஒரு இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க விரும்புவார்கள் என்றால், அது வெற்றிமாறனின் படத்தில் தான்.

அந்த அளவுக்கு சிறந்த படைப்புகளை எடுக்கக் கூடிய இவர், தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். திரைப்படங்கள் இயக்குவது மட்டுமின்றி, கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனம் மூலம், படங்களை வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில், அடுத்து அவர் வெளியிட உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மா.பொ.சி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் விமல் ஹீரோவாக நடிக்க உள்ளார். போஸ் வெங்கட் தான், இப்படத்தை இயக்க உள்ளார்.

More in சினிமா

To Top