Connect with us

Raj News Tamil

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன் கூட்டணி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

சினிமா

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன் கூட்டணி..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்துவருகிறார். அதே போன்று இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கத்தில் தயாராகி ரிலீசுக்கு உள்ள திரைப்படம் விடுதலை. இதனிடையே இந்த படத்தின் உதவி இயக்குனரும், டாணக்காரன் படத்தின் இயக்குனருமான தமிழ், பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு விடுதலை படத்தின் அனுபவங்களை பகிர்ந்தார்.

அப்போது விஜய் மற்றும் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க வெற்றிமாறன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் அண்ணாவுடன் ஒரு படம் உறுதி என தெரிவித்தார். ஆனால் கமல் சாருடன் என்ன நிலவரம் என்று தெரியவில்லை என்று கூறினார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top