Connect with us

Raj News Tamil

வெற்றியை கொண்டாடிய வேட்டையாடு விளையாடு படக்குழு..!!

சினிமா

வெற்றியை கொண்டாடிய வேட்டையாடு விளையாடு படக்குழு..!!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

17 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் கடந்த மாதம் ஜூன் 23-ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் நல்ல வசூலை குவித்தது.

மறுவெளியீட்டிலும் இப்படம் வசூலைக் குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடினர்.

More in சினிமா

To Top