Black மற்றும் வேட்டையன் வசூல்! 5 நாட்களில் என்ன?

ஜீவா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில், பால சுப்பிரமணி என்பவர் இயக்கத்தில் கடந்த 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் Black. இதேபோல், ரஜினியின் வேட்டையன் திரைப்படமும், அதே தேதியில் தான் ரிலீஸ் ஆனது.

இந்த இரண்டு திரைப்படங்களில், வேட்டையனுக்கு கலவையான விமர்சனங்களும், Black படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்தது.

இந்நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும், 5 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ரஜினியின் வேட்டையன் திரைப்படம் 250 கோடி ரூபாயும், ஜீவாவின் Black திரைப்படம் 4.2 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News