வசூல் வேட்டை நடத்திய வேட்டையன்…முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குனர் TJ ஞானவேல் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் வேட்டையன். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

அமிதாப் பச்சன், மஞ்சு வாரியார், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படம் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News