வேட்டையன் படத்தின் 2 நாள் வசூல்!

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம், கடந்த 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 41 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளதாம்.

தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால், இப்படத்தின் வசூல், அதிகரிக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News