ப்ரீ புக்கிங்கில் அசத்தும் வேட்டையன்! இதுவரை எவ்வளவு வசூல்?

டி.ஜே.ஞானவேல்ராஜா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன்.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளிநாட்டில் மட்டும், 1.2 மில்லியன் டாலரை, வேட்டையன் படம் தற்போது வரை வசூலித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் பார்த்தால், 10 கோடி ரூபாய்க்கும் மேல், வேட்டையன் திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News