Connect with us

Raj News Tamil

வேட்டையன் ரிலீஸ் தேதி இதுதான்?

சினிமா

வேட்டையன் ரிலீஸ் தேதி இதுதான்?

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தற்போது வேட்டையன் என்ற படத்தில், ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

பகத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

ஞானவேல் ராஜா இயக்கும் இந்த திரைப்படம், போலி என்கவுண்டரை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top