Connect with us

Raj News Tamil

“ஜெயிலர் படத்தின் டெலிட்டட் சீன்”… ரஜினியின் டீசரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

சினிமா

“ஜெயிலர் படத்தின் டெலிட்டட் சீன்”… ரஜினியின் டீசரை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்

ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் மினி டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று மாலை 5.30 மணிக்குவேட்டையன் டைட்டில் அறிவிப்புடன் அட்டகாசமான டீசர் வெளியானது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ரஜினியின் வேட்டையன் டீசரை கலாய்த்து வருகின்றனர். அதாவது ஜெயிலர் படத்தின் டெலிட்டட் சீன் போலவே இருக்கு என்றும் புதிதாக ஒன்றுமில்லை என வேட்டையன் அறிமுக டீசரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த டீசரில் கருப்பு கண்ணாடியுடன் தடியை வைத்துக் கொண்டு ரஜினிகாந்த் நடந்து வரும் காட்சியை பார்த்து ரஜினி கண்ணு தெரியாதவராக நடிக்கிறாரா என்றும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More in சினிமா

To Top