Connect with us

Raj News Tamil

‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சினிமா

‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாகிறது.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் டிரெண்டாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top