Connect with us

Raj News Tamil

“நீ வேண்டாம்..” – த்ரிஷாவை ஒதுக்கிய அஜித்!

சினிமா

“நீ வேண்டாம்..” – த்ரிஷாவை ஒதுக்கிய அஜித்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷீட்டிங், வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் இருந்து த்ரிஷா வெளியேறிவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, கால்ஷீட் பிரச்சனை காரணமாக, விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங்கை தள்ளி வைக்க முடியுமா என்று த்ரிஷா கேட்டாராம்.

ஆனால், ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டதால், அதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனராம். எனவே, த்ரிஷாவுக்கு பதில், தமன்னாவை நடிக்க வைக்க ஆலோசனை நடந்து வருகிறதாம்.

More in சினிமா

To Top