சினிமா
அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்த அப்டேட் வந்துவிட்டது!
துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி என்ற படத்தில், நடிகர் அஜித் ஒப்பந்தம் ஆனார். ஆனால், நீண்ட நாட்களாகியும், படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனால், அஜித்தின் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் அக்டோபர் 4-ஆம் தேதி அன்று, தொடங்கப்பட உள்ளதாம். இந்த தகவல், கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
