Connect with us

உதயநிதியின் வில்லன் அஜித்திற்கும் வில்லனாகிறார் – விடாமுயற்சியின் புதிய அப்டேட்!

cinema news in tamil

சினிமா

உதயநிதியின் வில்லன் அஜித்திற்கும் வில்லனாகிறார் – விடாமுயற்சியின் புதிய அப்டேட்!

துணிவு படத்திற்கு பிறகு, தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவை அஜித் எடுத்துள்ளார்.
இதன்காரணமாக, சிறந்த ஆக்ஷன் இயக்குநர்களில் ஒருவரான மகிழ் திருமேனியுடன் கூட்டணி வைத்து, விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த சஞ்சய் தத் தான் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மற்றுமொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், கலகத் தலைவன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருப்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top