Connect with us

Raj News Tamil

விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட்..தல ரசிகர்கள் குஷி..!!

cinema news in tamil

சினிமா

விடாமுயற்சி படத்தின் சூப்பர் அப்டேட்..தல ரசிகர்கள் குஷி..!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடாமுயற்சி” படத்தில் நடிக்க உள்ளார். ஏகே 62 படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விக்னேஷ் சிவன் விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தமானார்.

விடாமுயற்சி படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

cinema news in tamil

முன்னதாக அஜித் – திரிஷா ஜோடி இணைந்து ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வார இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top