Connect with us

Raj News Tamil

கவர்ச்சியால் ரசிகர்களை திணறவிட்ட ராஷ்மிகா..! வைரலாகும் போட்டோ

சினிமா

கவர்ச்சியால் ரசிகர்களை திணறவிட்ட ராஷ்மிகா..! வைரலாகும் போட்டோ

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த புஷ்பா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்திலும் நடித்தார். இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட ராஷ்மிகா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டியுள்ளார்.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.பலர் ராஷ்மிகாவின் உடையை உர்பி ஜாவேத் உடன் ஒப்பிட்டு கருத்து தெர்வித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top