Connect with us

Raj News Tamil

‘விடுதலை 2’ ரிலீஸ் – தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

சினிமா

‘விடுதலை 2’ ரிலீஸ் – தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் படத்தை குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், கோடை விடுமுறையில் ‘விடுதலை- பார்ட் 2’-வை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top