Connect with us

Raj News Tamil

விடுதலை பட நடிகையா இது? இவ்வளவு கவர்ச்சியா?

சினிமா

விடுதலை பட நடிகையா இது? இவ்வளவு கவர்ச்சியா?

வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் விடுதலை.

இந்த திரைப்படத்தில், சூரிக்கு ஜோடியாக நடித்தவர் பாவனி ஸ்ரீ. முதல் படத்திலேயே நடிப்பின் மூலம், ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்தடுத்த சில படங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம தமிழரசியா இது என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top