மருத்துவ துறையில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தவர் வித்யா பிரதீப்.
மாரி 2, தடம் என்று பல்வேறு வெற்றிப் படங்களில் பணியாற்றிய இவர், மைக்கேல் பிரதீப் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு, அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
தற்போது கர்ப்பமாக இருக்கும் இவர், Photoshoot ஒன்றை நடத்தி, அதுதொடர்பான புகைப்படங்களை, இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.