Connect with us

Raj News Tamil

படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரத்தில் கெத்து காட்டிய தளபதி 67 படம்!

சினிமா

படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரத்தில் கெத்து காட்டிய தளபதி 67 படம்!

வாரிசு படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில், விஜய் நடிக்க உள்ளார். தளபதி 67 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், விஜய் கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் ஓடிடி வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று, பெரும் தொகைக்கு, இந்த படத்தின் உரிமையை பெற முயற்சித்து வருகிறதாம். படப்பிடிப்புக்கு முன்பாகவே, இந்த படத்தின் வியாபாரம் நடந்துள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top