Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சத்தமே இல்லாமல் வேலையை முடித்த தளபதி 67 படக்குழு! செம சர்ப்பரைஸ்!

Trending

சத்தமே இல்லாமல் வேலையை முடித்த தளபதி 67 படக்குழு! செம சர்ப்பரைஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தளபதி 67. படப்பிடிப்புக்கு முன்னரே பல்வேறு சாதனைகளை செய்துள்ள இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தளபதி 67 படக்குழு, சத்தமே இல்லாமல், முக்கியமான விஷயத்தை செய்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தளபதி 67 படத்தின் பூஜை நடந்து முடிந்துவிட்டதாம்.

பூஜை நடைபெறும் இடத்தில், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், இதுதொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லையாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top