விஜயிடம் தோல்வி அடைந்த அஜித்! அதுவும் 3 மடங்கா!!!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின், ஓவர்சீஸ் வியாபாரம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் துணிவு திரைப்படம், 13 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், விஜயின் வாரிசு திரைப்படம், துணிவை விட 3 மடங்கு அதிகமாக, 35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.