Connect with us

Raj News Tamil

விஜய்-க்கும் – லோகேஷ்-க்கும் இவ்வளவு பெரிய சண்டையா?

சினிமா

விஜய்-க்கும் – லோகேஷ்-க்கும் இவ்வளவு பெரிய சண்டையா?

லியோ படத்தின் படப்பிடிப்பின்போது, விஜய்-க்கும் லோகேஷ் கனகராஜ்-க்கும் சண்டை ஏற்பட்டதாக, சமீபத்தில் தகவல் வெளியானது.

அதன்பிறகு, அந்த தகவல் அனைத்தும் வதந்தி என்றே கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இருவருக்கும் சண்டை ஏற்பட்டது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது.

இந்த சண்டையின் காரணமாக, லியோ புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள விருப்பம் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறிவிட்டதாகவும், சொல்லப்படுகிறது.

இந்த தகவல், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top