Connect with us

Raj News Tamil

முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி ..! புல்லரிக்கும் காட்சிகள்..!

சினிமா

முத்தமிட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி ..! புல்லரிக்கும் காட்சிகள்..!

தேமுதிக தலைவரும் , நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று இறந்தது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் , அவரது உடல் இன்று அடக்கம் செய்யவிருக்கும் நிலையில், இதற்கு பொதுமக்கள், திரைத்துறையினா் என பலரும் அஞ்சலி செலித்தினா்.

இதைத்தொடர்ந்து, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் அஞ்சலி அனைவரையும் கண்ணீருடன் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பலரும் கைக்கும்பிட்டு இரங்கல் தெரிவித்தனா். ஆனால், விஜய் ஆண்டனி அவ்வளவு நெரிசல் கூட்டத்தில் பலரையும் தாண்டி ,தடுப்புகளை மீறி ஏறி குதித்து, அவா் அருகில் வந்து கண்கலங்க சிறிது நேரம் நின்றுவிட்டு , அவாின் பெட்டிக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினா்.பலரின் அஞ்சலிக்கிடையே இவா் இப்படி அஞ்சலி செலுத்தியது , அனைவரையும் கண்ணீா் மல்க , புல்லரித்து நெகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.இவரின் இத்தகைய செயல் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top