தி கோட் படம் எப்படி இருக்கு? விஜயே கூறிய விமர்சனம்!

திரைப்படத்தை உருவாக்கும் கலைஞர்கள், ரசிகர்களுக்கு அதனை காட்டுவதற்கு முன்பு, தாங்களே பலமுறை பார்த்துவிடுவார்கள்.

அதன்பிறகு, அந்த படத்தில் நடித்த ஹீரோ, தயாரிப்பாளர் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்கு, திரையிடுவார்கள்.

அவ்வாறு, தி கோட் படத்தை பார்த்துள்ள நடிகர் விஜய், தனது விமர்சனத்தை கூறியுள்ளதாக, தகவல் பரவி வருகிறது.

அந்த தகவலின்படி, “படம் சும்மா தெறிக்குது” என்று விஜய் கூறியுள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்களுக்கு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News