இயக்குநர் வெங்கட் பிரபு, கடந்த 29-ஆம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், அடுத்த நாள் வரை காத்திருங்கள் என்று கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள், தளபதி 68 படத்தின் அப்டேட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், அடுத்த நாள் அன்று, நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தின் அறிவிப்பை, வெளியிட்டார். இதற்கு தான் இவ்வளவு பெரிய பில்டப்பா? என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.