இந்தியாவிலேயே விஜய் தான் நம்பர் ஓண்! இதுதான் உண்மை!

இந்தியாவில் உள்ள டாப் 10 நடிகர்கள் என்ற தலைப்பில், Ormax என்ற நிறுவனம், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், 5 தெலுங்கு நடிகர்களும், 3 தமிழ் நடிகர்களும், 1 கன்னட நடிகரும், 1 இந்தி நடிகரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த லிஸ்டில், ளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரபாஸ்-ம், 3-வது இடத்தில், ஜூனியர் என்.டி.ஆரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், அஜித்குமார் 6-வது இடத்தையும், சூர்யா 7-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதேபோன்று, டாப்-10 நடிகைகள் என்ற லிஸ்டில், சமந்தா முதலிடத்தையும், ஆலியா பட் இரண்டாவது இடத்தையும், நயன்தாரா 3-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.