Connect with us

Raj News Tamil

வெங்கட்பிரபுவை தொடர்ந்து வெற்றிமாறனுடன் இணையும் விஜய்..?

சினிமா

வெங்கட்பிரபுவை தொடர்ந்து வெற்றிமாறனுடன் இணையும் விஜய்..?

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியின் விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து வாடிவாசல், வடச்சென்னை 2 என பிஸியாக உள்ள வெற்றிமாறன், விஜய்க்கும் கதை சொல்லி
சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் அடிக்கடி வெற்றிமாறனை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் சீக்கிரமாகவே ,வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசியலுக்காக சினிமாவில் இருந்து விஜய் பிரேக் எடுக்க போவதால், மிகவும் கவனத்துடன் இயக்குனரை தேர்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top