Connect with us

Raj News Tamil

விஜயும் அந்த தப்பை செய்துவிட்டாரா?

Trending

விஜயும் அந்த தப்பை செய்துவிட்டாரா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், நேற்று வெளியான திரைப்படம் பிரின்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவான இந்த திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

காமெடி சுத்தமாக Workout ஆகவில்லை என்றும் தெலுங்கு இயக்குநரை நம்பி சென்றதன் விளைவு இது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்க, தளபதி விஜயும், நடிகர் தனுஷூம், தெலுங்கு இயக்குநர்களை நம்பி, படத்தில் நடித்துள்ளனர். இது தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top