Connect with us

Raj News Tamil

மீண்டும் படுதோல்வி இயக்குநருடன் இணையும் விஜய்!

சினிமா

மீண்டும் படுதோல்வி இயக்குநருடன் இணையும் விஜய்!

லியோ படத்திற்கு பிறகு, தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, யாருடன் விஜய் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும், கார்த்திக் சுப்புராஜ், அட்லி ஆகிய இரண்டு பேரில், யாராவது ஒருவர் தான், விஜயின் படத்தை இயக்குவார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி, விஜயின் அடுத்த படத்தை, இயக்குநர் நெல்சன் தான் இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீஸ்ட் போல் மீண்டும் ஒரு தோல்வி படத்தை அவர் எடுப்பாரா? அல்லது ஜெயிலர் போல் மாபெரும் வெற்றி படத்தை அவர் எடுப்பாரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More in சினிமா

To Top