Connect with us

Raj News Tamil

தளபதியுடன் இணைந்த கமல்?

சினிமா

தளபதியுடன் இணைந்த கமல்?

வாரிசு படத்தை முடித்த பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில், விஜய் நடிக்க உள்ளார். மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய இந்த திரைப்படத்தில், சஞ்சய் தத், நிவின் பாலி, கௌதம் மேனன், மிஷ்கின், விஷால் உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தை, 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில், லலித் தயாரிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில், கமல் ஹாசனும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, லலித்துடன் இணைந்து, நடிகர் கமல் ஹாசனும் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த தகவல், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top