விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்!

அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜயின் வாரிசு திரைப்படமும் வரும் பெங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதில், எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், துணிவு திரைப்படம், விஜய்க்கு லேசான பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக, தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். அதாவது, விஜய் தனது ரசிகர்களை அழைத்து, மீட்டிங் ஒன்றை வைத்துள்ளாராம்.

இதில், வாரிசு படத்திற்கு எப்படி புரோமோஷன் செய்வது குறித்து, ரசிகர்களிடம் விஜய் பேசியுள்ளாராம். இந்த தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.