மாஸ் ஆக வந்த தளபதி – வைரலாகும் வீடியோ!

வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்று சமீபத்தில் கூறப்பட்டது. இதன்பிறகு, தளபதி விஜய் தனது குடும்பத்துடன், அமெரிக்காவிற்கு, ஓய்வெடுக்கு சென்றிருந்தார்.

தற்போது, மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ள விஜய், தளபதி 67 படப்பிடிப்பில் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியான தகவலின்படி, விஜய் மீண்டும் வாரிசு படப்பிடிப்பில் தான் கலந்துக் கொள்ள இருக்கிறாராம்.

அதாவது, அந்த படத்தில் இடம்பெற உள்ள பாடல் ஒன்று இன்னும் படமாக்கப்படவில்லையாம். அதன்படப்பிடிப்புக்கு தான் விஜய் வந்துள்ளாராம். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.