விஜய் அரசியலுக்கு வரலாமா? – இத்தனை சதவீதம் பேர் ஆதரவா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர், சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் நுழைய இருப்பதாக, தகவல் பரவி வருகிறது.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், விஜயும் சில நலத்திட்ட உதவிகளை, பகிரங்கமாக செய்ய ஆரம்பித்தார்.

இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக, சர்வே ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த சர்வேயில், 70 சதவீத மக்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், விஜய் மக்கள் இயக்கத்தினர் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News