Connect with us

Raj News Tamil

விஜய் அரசியலுக்கு வந்தால்.., – விஷால் பதில் என்ன?

சினிமா

விஜய் அரசியலுக்கு வந்தால்.., – விஷால் பதில் என்ன?

நடிகர் விஷால் இன்று தனது 46-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், அரசியல் என்பது ஒரு துறையோ தொழிலோ அல்ல என்றும், அது ஒரு சமூகசேவை என்றும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வாழ்த்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

More in சினிமா

To Top