Connect with us

Raj News Tamil

தமிழ் சினிமாவை விட்டு விலகும் விஜய்சேதுபதி?

சினிமா

தமிழ் சினிமாவை விட்டு விலகும் விஜய்சேதுபதி?

விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெரி கிறிஸ்மஸ்.

இந்த திரைப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் புதிய முடிவு குறித்து, தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றால், ஒரே அடியாக, பாலிவுட் சினிமாவில் களமிறங்கலாம் என்று விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளாராம்.

More in சினிமா

To Top