Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்திற்காக சம்பளம் வாங்காத விஜய் சேதுபதி…ஏன் தெரியுமா??

சினிமா

மாவீரன் படத்திற்காக சம்பளம் வாங்காத விஜய் சேதுபதி…ஏன் தெரியுமா??

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படம் தமிழ். தெலுங்கு என இரு மொழிகளில் வெளியிடப்பட்டது.

மாவீரன் படத்தில் சிறப்பு அம்சமாக நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார். இதற்காக அவர் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லையாம். மடோன் அஸ்வினுடன் உள்ள நட்புக்காக இதை விஜய்சேதிபதியாக செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More in சினிமா

To Top