Connect with us

Raj News Tamil

புதிய ஓடிடி நிறுவனத்தை தொடங்கினார் விஜய்சேதுபதி?

சினிமா

புதிய ஓடிடி நிறுவனத்தை தொடங்கினார் விஜய்சேதுபதி?

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இவர், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சீனு ராமசாமி புதிய ஓடிடி தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். மாதம் வெறும் 29 ரூபாய்-க்கு, 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை, இந்த ஓடிடி தளத்தில் பார்க்க முடியும் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த ஓடிடி நிறுவனம் குறித்து இன்னொரு தகவல் கசிந்துள்ளது. அதாவது, இந்த ஓடிடி நிறுவனத்தில், நடிகர் விஜய்சேதுபதி சைலன்ட் பார்ட்னராக இருந்து வருகிறார் என்று, கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

More in சினிமா

To Top