Connect with us

Raj News Tamil

விஜய்சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

சினிமா

விஜய்சேதுபதிக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

நானும் ரௌடி தான் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர், விஜய்சேதுபதியின் மகன் சூர்யா.

இந்த படத்திற்கு பிறகு, சிந்துபாத் என்ற படத்தில், முக்கிய வேடம் ஒன்றிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் போனிக்ஸ் என்ற படத்தின் மூலம், ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரை, தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஷேர் செய்துள்ளார். மேலும், படத்தில் பணிபுரிந்துள்ள ஒட்டுமொத்த கலைஞர்களுக்கும், அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top