Connect with us

Raj News Tamil

மீண்டும் வெற்றி பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி..!

சினிமா

மீண்டும் வெற்றி பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி..!

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியவர் எம். மணிகண்டன். தற்போது இவர் 7c’s என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளார், முன்னதாக மதுரையில் பூஜையுடன் துவங்கிய இந்த தொடரில், நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே மணிகண்டன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த வெப்தொடர் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top