Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

லியோ படத்தில் விஜய்சேதுபதி இணைவது உறுதி? மாஸ் தகவல்!

சினிமா

லியோ படத்தில் விஜய்சேதுபதி இணைவது உறுதி? மாஸ் தகவல்!

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பார் என்றும், இது LCU-ல் இடம்பெறும் திரைப்படம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட விஜய்சேதுபதி, தான் லியோ படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்திருந்தார். இது பதிவு ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, லியோ படத்தில் விஜய்சேதுபதி பணியாற்றி உள்ளாராம். அதாவது, நடிகர் சஞ்சய் தத்துக்கு அவர் தான் தமிழில் டப்பிங் பேசியுள்ளாராம். இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top