Connect with us

Raj News Tamil

விருதுகளுக்கு இரையாகும் விஜய்சேதுபதி படம்..!

சினிமா

விருதுகளுக்கு இரையாகும் விஜய்சேதுபதி படம்..!

விஜய்சேதுபதி நடிப்பில், சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமனிதன். காயத்ரி சங்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில், முதன் முறையாக இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்தனர்.

விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற மாமனிதன், 3-சர்வதேச விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்தது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில்
4-விருதுகளை பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சீனுராமசாமி, சிறந்த கதாநாயகி, எடிட்டர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என நான்கு விருதாளர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் எனப் பதிவு செய்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top