Connect with us

Raj News Tamil

மகாராஜா செய்த பிரம்மாண்ட சாதனை! யாருமே எதிர்பார்க்கல..

சினிமா

மகாராஜா செய்த பிரம்மாண்ட சாதனை! யாருமே எதிர்பார்க்கல..

விஜய்சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம், திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.

முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம், தற்போது மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது. அதாவது, 2024-ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன படங்களிலேயே, இந்த படத்திற்கு தான் அதிக ஓபனிங் கிடைத்துள்ளதாக, படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதுவரை, இப்படம் 32.6 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகவும், படக்குழுவினர் கூறியுள்ளனர்.

சோலோ ஹீரோவாக வெற்றியை கொடுக்க, நீண்ட நாட்களாக தடுமாறி வந்த விஜய்சேதுபதி, இப்படத்தின் மூலம், மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top