Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி சம்பளம் என்ன?

சினிமா

மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி சம்பளம் என்ன?

சிவகார்த்திகேயன் நடிப்பில், மடோன் அஸ்வீன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக, இந்த படத்தில் இடம்பெற்றிருந்த விஜய்சேதுபதியின் குரல், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

ஆனால், இந்த குரலை பேசுவதற்காக, ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாக வாங்கவில்லை. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், விஜய்சேதுபதியை பாராட்டி வருகின்றனர்.

More in சினிமா

To Top