Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

Girl Friend உடன் படத்திற்கு சென்ற விஜய்!

சினிமா

Girl Friend உடன் படத்திற்கு சென்ற விஜய்!

விஜய் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய விஜய், நடிகை குஷ்பு பற்றியும் கூறியிருந்தார்.

வாரிசு படத்தில் குஷ்பு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவரை பார்க்கும்போது, சின்னத்தம்பி படம் தான் ஞாபகம் வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், நானும், என் Girl Fried-ம், எனது நண்பர்களும், ஒன்றாக சேர்ந்து, சின்னத்தம்பி படத்திற்கு சென்றோம் என்று விஜய் கூறினார். இதனை கேட்ட தொகுப்பாளினி, யார் அந்த Girl Friend என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அவர், போய் வேலைய பாரும்மா என்று காமெடியாக பேசியது, வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top