இறுதியாக இன்னொரு முறை.. விஜய் எடுத்த முடிவு!

நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி 69 படத்திலும், முக்கியமான பாடல் ஒன்றை, தளபதி விஜய் பாடியுள்ளாராம். இந்த பாடலுக்கு, One last time என்று பெயரிடப்பட்டுள்ளதாம்.

RELATED ARTICLES

Recent News