Connect with us

Raj News Tamil

தளபதி 69-க்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமா? ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்!

சினிமா

தளபதி 69-க்கு இத்தனை கோடி ரூபாய் சம்பளமா? ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்!

தி கோட் படத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, இன்னும் ஒரேயொரு படத்தில் நடிக்க உள்ள விஜய், அதோடு அரசியலில் களமிறங்க உள்ளார்.

இப்படத்தை, இயக்குநர் எச்.வினோத் அல்லது வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு விஜய் வாங்க உள்ள சம்பளம் தொடர்பான தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு, நடிகர் விஜய் 250 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க உள்ளாராம். இந்த தகவலை அறிந்த கோலிவுட் வட்டாரம், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாம்.

More in சினிமா

To Top