விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படத்தில், பல்வேறு சர்ப்பரைஸ்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, இளவயது தோற்றத்தில் விஜய் நடிப்பது, த்ரிஷா பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடுவது என்று பல்வேறு சர்ப்ரைஸான காட்சிகள், இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தும், இப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம், கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது, எவ்வளவு நிமிடங்களுக்கு, விஜயகாந்த் திரையில் தோன்றுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3.5 நிமிடங்கள், விஜயகாந்த் திரையில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது.