Connect with us

Raj News Tamil

அயலான் படத்தில் விஜயகாந்தா..? நெகிழ்ச்சி சம்பவம் செய்த படக்குழு..!

சினிமா

அயலான் படத்தில் விஜயகாந்தா..? நெகிழ்ச்சி சம்பவம் செய்த படக்குழு..!

ரவிக்குமாா் இயக்கத்தில் , நடிகா் சிவகாா்த்திகேயன் நடித்து இன்று வெளியான திரைப்படம் அயலான். இப்படத்தின் சிஜி பணிகளினால் இப்படம் வெளியீடு தேதி தள்ளிப்போனது.இந்நியைில் பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி அயலான் படம் இந்தாண்டு வெளிவந்துள்ளது.

இப்படம் பாா்த்த ரசிகா்கள் அனைவரும் இப்படம் குறித்த கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.இந்நிலையில்,
இப்படக்குழு செய்த நெகிழ்ச்சி சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது .சமீபத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் காலமானாா். இவருக்கு பல்வேறு தரப்பினரும் , திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினா். ஆனால், இதற்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்த வரவில்லை இதனால் பலரின் விமா்சனத்திற்கு சிவகாரத்திகேயன் ஆளாானாா்.

இதற்கு , முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பலரும் இன்று சிவகாா்த்திகேயன் அவரது மனைவி இவருவரும் சேர்ந்து அஞ்சலி செலுத்தினா்.பின்னா் , இதைத்தாண்டி இன்றைய அயலான் பட வெளியீட்டில் அயலான் என்று படத்தின் டைட்டில் காா்டு வந்ததும் கேப்டன் விஜயகாந்த் படத்துடன் அவருக்கு அஞ்சலி என்றும் என்றென்றும் நினைவில் சிவகாா்த்திகேயன் மற்றும் அவரது குடும்பம் மற்றும் அயலான் படக்குழு என்று வெளிவந்துள்ளது. அயலான் படக்குழுவின் இந்த சமா்ப்பணமானது , பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top