Connect with us

Raj News Tamil

ரீ ரிலீஸ் ஆகும் கில்லி திரைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

சினிமா

ரீ ரிலீஸ் ஆகும் கில்லி திரைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

தரணி இயக்கத்தில், விஜய், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் கில்லி. ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படம், கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியானது.

மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், விஜயின் சினிமா பயணத்தையே புரட்டிப்போட்டது.

இந்த வருடத்தோடு 20 வருடங்களை நிறைவு செய்யும் இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி அன்று, மீண்டும் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாம்.

4K தரத்தில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top